உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புத்தக கொள்முதலில் முறைகேடு: சுயாதீனக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

கோவை பெரியார் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் எழுந்துள்ள முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “கோவையில் கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பெரியார் நூலகத்தை, கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்…