Maalaimalar
சுரண்டை அருகே பெண் எரித்துக் கொலை- போலீசார் விசாரணை
சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் புகார் வந்துள்ளனவா? என்றும் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் உள்ள வயக்காட்டில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இது குறித்து சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெண் உடல்…