உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகன் பேத்தி கல்யாணம்: இது நல்ல வழியில் வந்த பணம்னு கண்ணன் ரவி விளக்கம்

இந்த அளவுக்கு காசை செலவு செய்கிறார் கண்ணன் ரவி என்றால் அது எப்படி வந்ததோ என மக்கள் விமர்சித்து வரும் நிலையில் அவரே விளக்கம் கொடுத்துவிட்டார்.