Maalaimalar
திருச்சி அருகே கணவன்-மனைவி தற்கொலை
செல்வத்தின் அண்ணன் ஏனாதியை சேர்ந்த கணேசன் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ரெங்காநகர் 16-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 51). இவரது மனைவி ராதிகா(37). இவர்களுக்கு விவேகா(16) என்ற மகளும், விசாகன்(12) என்ற மகனும் உள்ளனர். இதில் விசாகன் சிறிது மனவளர்ச்சி குன்றியவர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம் தற்போது…