உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம்: வள பகுப்பாய்வாளர் பணிக்கு வாய்ப்பு

சென்னை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க வள பகுப்பாய்வாளர் பணிக்கு வாய்ப்பு. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- வள பகுப்பாய்வாளர்கள் தமிழ்நாடு அரசு சமூக நீதி துறையின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க சமூக நீதித்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (temporarily on contract basis) 5 வள…