உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நாசாவையே மிரளவிட்ட அதிசயம்.. 22 ஆண்டுகள் பிரபஞ்சத்தை ஆண்ட Space Telescope!

22 ஆண்டுகள் பிரபஞ்சத்தை ஆண்ட நாசாவின் ஸ்விஃப்ட் விண்வெளித் தொலைநோக்கி, தனது பயணத்தை முடித்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவா, கருந்துளைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த இந்த சாதனமானது, தனது ஆயுட்காலத்தை மீண்டும் நீட்டிக்க முயற்சித்தும் தோல்வியடைந்தது. செய்தியாளர் - M.மீரா விண்வெளியில் 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நாசாவின் ஸ்விஃப்ட் (Swift) விண்வெளித் தொலைநோக்கி (Space telescope…