Daily Thanthi
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கு ஒரு மாதம் தடை
சிட்னி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பரிசோதனையில் சிக்கிய லின் கிறிஸ் லின், இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடினார். அந்த அணி ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான ஊக்கமருந்து…