Indian Express Tamil
பெரியார் நூலகம் புத்தக கொள்முதல் சர்ச்சை; அதிக ஊழல் செய்தது தி.மு.க தான் என்று சொல்லும் அளவில் இருக்கிறது: ராஜ்மோகன்
கோவையில் தமிழக முதலமைச்சர் விஜய் அண்மையில் திறந்து வைத்த பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் அபத்த குப்பைகளாக இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பெரியார் நூலகத்தில் சம்பந்தம் இல்லாத புத்தகங்களை சரியான, முறையாக ரூல்ஸை பின்பற்றாமல் விலை கொடுத்து வாங்கி இருப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டி இருந்தார். 'பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை; ஊழலின் ஊற்றுக் கண் தி.மு.க': வெளுத்து வாங்கிய விஜய் உடனே துரிதமாக விசாரிக்கப்பட்டத…