உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

RRB NTPC 2026: இந்திய ரயில்வேயில் 3548 பணியிடங்கள்; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

RRB NTPC Recruitment Notification 2026: இந்திய ரயில்வேயில் டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 3548 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். NTPC Vacancy காலியிடங்களின் எண்ணிக்கை: 3548 காலியிடங்களின் விபரம் Chief Commercial cum Ticket Supervisor – 127 Goods Train Manager – 2750 Junior Accounts Assistant cum Typist – 300 Senior Cl…