Daily Thanthi
சூர்யாவின் “சீன்” படக்குழுவை பாராட்டிய நடிகர் கார்த்தி
‘சீன்’ பட இயக்குநர் ஜித்து மாதவனின் திரைக்கதையை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சீன்’ படம் இன்று காலை 6 மணிக்கு வெளியானது. சுமார் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இன்று காலை 6 மணி காட்சிகள் ஆரம்பமானது. அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களுக்குத் திரண்டு வந்து பட வெளியீட்டைக் கொண்டாடினார்கள். இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட்…