உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜார்கண்ட் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் இரங்கல்

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமான் சாலை விபத்தில் 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்ப்ட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குந்தி மாவட்டம், கர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரா-டோர்பா பிரதான சாலையில் உள்ள ஜோனே-லுத்ரு வளைவு அருகே இந்த விபத்தானது நிகழந்துள்ளது. குறிப்பாக இந்த விபத்தில் இரண்டு குடும்பங்களை சேரந்த உறுப்பினர்கள் முற்றிலுமாக உயிரிழந்துள்ளனர்.குஷ்பு குமாரி என்ற சிறுமி பலத்த காயங்களுடன்…