உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரூ.6 கோடி கேட்டு மிரட்டல் - கேரள மருத்துவரை தாக்கிய பிரபல நடிகை கைது

கொச்சியில் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக நடிகை அதுல்யா சந்திரா கைது செய்யப்பட்டு உள்ளார். மிரட்டல் தமிழ், மலையாள திரையுலகில் பிரபல நடிகையான அதுல்யா சந்திரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 வயதான இளம் மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்தார். இதைக்கேட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற மருத்துவரை நடிகை அதுல்யா சந்திரா உள்பட…