Hindu Tamil Thisai
‘கிங்’ பாடல் சாதனை: காதலுக்கு வயதில்லை!
எத்தனை வயதானாலும் முரட்டுக் காதலன் கதாபாத்திரங்களில் ஷாருக் தோன்றுவதை அவரின் அகில இந்திய ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதிலும் தீபிகா படுகோன் உடன் அவர் ஜோடி சேரும் படங்களுக்குத் தனி மவுசு வந்துவிடுகிறது. ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹாப்பி நியூ இயர்’, ‘பதான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘கிங்’ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்தி உள்பட இந்தியாவின் முக்கியப் பிராந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்ஷன் கலந்த…