உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையும் மைக் ஹசி

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி. இவர் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். தற்போதுதான் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஆலேசகர் இந்த நிலையில் ஆஸ்திரேலியா தேசிய அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக (consultant coach) நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடருக்கும்…