Hindu Tamil Thisai
செல்ல உயிரினங்களுக்கும் போட்டோஷூட்!
நாய்களின் பின்னால் ஓடுவது, பூனைகளின் கவனத்தை ஈர்ப்பது, அவை கேமராவைப் பார்க்கும் அந்த ஒரு நொடிக்காகக் காத்திருப்பது. இவை எல்லாம் ஒருவரின் அன்றாட வேலையாக இருந்தால்..? இதுவும் ஒருவகை ஒளிப்படக் கலைதான்! இப்படிச் செல்ல உயிரினங்களைப் படம்பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ‘பெட் போட்டோகிராபர்’ கெளசிக். கரோனாவுக்குப் பிறகு... கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஒளிப்படக் கலையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தவர் கெளசிக். 2015…