உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்காசி காசி விஸ்வநாதர், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தபசு காட்சி

தென்காசி, தென்காசி, சங்கரன்கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர், சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண திருவிழாவையொட்டி நேற்று தபசு காட்சி நடைபெற்றது. காசி விஸ்வநாதர் கோவில் தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான காசி விஸ்வநாதர் உலகம்மன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், சப்பர வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு கோவிலின் ரத…