உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

40 ஆண்டுகளுக்கு பிறகு கனிமொழியைச் சந்தித்த கழக முன்னோடி!

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களை, கழகத்தின் மூத்த முன்னோடியும், மதுரை சோழவந்தானைச் சேர்ந்த விவசாயியுமான 78 வயது காசி இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினராகத் தொடர்ந்து பயணித்து வரும் காசி, மிசா காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர்.இந்நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள கலைஞர் இல்லத்தில் கனிமொழி ராஜாத்தி கருணாநிதியைச் சந்தித்த அவருக்கு, கலைஞரின் திருவுருவச் சிலையை நினைவுப் பரிசாக வழங்க…