உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை...” - பொங்கி எழுந்த கமல்ஹாசன்!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். கடந்த திமுக ஆட்சியின் போது சுமார் 1.98 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டு, இப்பணிகள் முழுமையடையாத சூழலில், தவெக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பின், கடந்த மாதம் இந்த அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்…