Hindu Tamil Thisai
புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க திமுக கோரிக்கை
புதுச்சேரி: அரிசி விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மீண்டும் புதுச்சேரியில் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா கூறியது: “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசு, நிலுவையில் இருந்த 6 மாதங்களுக்கான இலவச அரசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசியின்…