உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

திருமங்கலம், தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்டங்களில் முக்கிய ஆட்டுச் சந்தையாக விளங்கும் இங்கு, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து…