Daily Thanthi
புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் - சீமான்
சென்னை, புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு வெறும் 7 லட்சம் நிவாரணமா? 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும்…