உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Scene Review: அட! புதிய பரிமாணத்தில் சூர்யா - ஜித்து மாதவன் காட்டும் ‘சீன்’ எப்படி?

ஐந்து முறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் பணியிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார் டி.எஸ்.பி இன்பராஜ் (சூர்யா). அவரது விசித்திரமான விசாரணை முறைகள் சலிப்பூட்டினாலும், புலனாய்வில் அவருக்கு இருக்கும் தனிப் பார்வையை இழக்க விரும்பாத குற்றப்பிரிவுத் தலைவர் ஸ்டீபன் (லால்), ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், ஏற்கெனவே இன்பராஜ் முடித்துவைத்த ஒரு தொடர் கொலை வழக்கை நினைவூட்டும் வகையில் மற்றொரு வழக்கு அவரிடம் வருகிறது. தடயம் எதுவும் சிக்காதபடி…