Daily Thanthi
ஜூனியர் ஆசிய கோப்பை: ஆர்யவீர் சேவாக் அதிரடி... நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
அல் அமரத், ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஓமனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 42.3…