Maalaimalar
அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய நூலகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடை சாதாரணமாக கடந்து போக முடியாது - டிடிவி தினகரன்
பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார் - அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாத ஒன்று என அமமுக பொதுச்செய்லாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு, இல்லாத பதிப்பகங்களின் பெயரில் செயற்கை நுண்ணறிவை…