Maalaimalar
பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்: சுப்மன் கில்லுக்கு ரகானே புகழாரம்..!
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்ட பின், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறார். அதேவேளையில் சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தும் வரும் நிலையில், கேப்டன்ஷிப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரகானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரகானே கூறியதாவது:- பேட்டிங்கை பொறுத்தவரை…