உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“சில பெண்களுக்கு சாமி வந்துடுச்சி...” - ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து குஷ்பு

சுந்தர் சி - நயன்தாரா கூட்டனியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் ஆணையின் படி காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட்டது. திரையரங்கில் ரசிகர்களுடன் திரை பிரபலங்களும் கண்டு களித்தனர். அந்த வகையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் படத் தயாரிப்பாளர் குஷ்பு, நடிகை ரெஜினா உள்ளிட்டோர் கண்டு களித்தனர். இதில் குஷ்பு படம் முடிந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியவாது, “பெண்கள் மற்றும் குழந்தைகள் படத்தை ரொம்ப விரும்பி பார்க்குறாங்க. தெய்வீகமான படம்…