Puthiya Thalaimurai
சூடுபிடிக்கும் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி.. பலமடங்கு உயர்வு!
மேற்காசியப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி, வளைகுடா நாடுகளிலிருந்து 240% அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியே புதிய முயற்சிகள் மூலம் விநியோகம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மேற்காசியப் போர் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி, கடந்த 2 மாதங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளது! ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பலுக்குக் கப்பல் மாற்றி எரிவாயுவைக் கொண்டுவரும் புதிய முயற்சியால் வளைகுடா நாடுகளிலிருந்து…