உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் புகார்.. தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை..! - கமல்ஹாசன் கண்டனம்

தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் ஏதும் இல்லை என பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கமல்ஹாசன் கடும் கண்டனம். அனைத்து நூலகங்களில் இருந்தும் போலி நூல்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும் என்றும் காட்டம். பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான முறைகேடு புகார் விவகாரத்தில், போலி நூல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், போலி நூல்களை குறிப்பெடுத்து, அவை பேச்சிலும், எழுத்திலும், ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும்…