Maalaimalar
ஜூனியர் ஆசிய கோப்பை: ஆர்யவீர் சேவாக் அதிரடி-நேபாளத்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆர்யவீர் சேவாக் அரை சதத்தால் நேபாளத்தை எளிதில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன. இந்தியா-நேபாளம் இன்று மோதல் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும்…