Hindu Tamil Thisai
பிரதமர் மோடியுடன் லிச்சென்ஸ்டைன் இளவரசர் அலாய்ஸ் பேச்சுவார்த்தை
புதுடெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள லிச்சென்ஸ்டைன் நாட்டின் இளவரசர் அலாய்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். லிச்சென்ஸ்டைன் அரசின் தலைவரான இளவரசர் அலாய்ஸ், நேற்று வதோதராவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் ஜெயந்த் சிங், விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். அவருடன் அவரது மனைவி இளவரசி சோஃபி, உயர்மட்ட அதிகாரிகள், முன்னணி தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோரும்…