உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ - அமைச்சர் வன்னி அரசு

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னி அரசு, மாணவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், மாணவரின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, ”முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இங்கு வந்துள்ளேன். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உரிய…