உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை- அண்ணாமலை

கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. முறையான ஆவணங்கள் மற்றும் பரிந்துரைகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வீ தி லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக…