Hindu Tamil Thisai
‘இயக்கம்தான் என் பலம்!’ - சுந்தர்.சி
‘அரண்மனை’ படத்தின் நான்கு பாகங்களையும் ‘பிளாக்பஸ்டர்’ வெற்றிகளாகக் கொடுத்தவர் சுந்தர்.சி. இன்னொரு பக்கம் ஆக்ஷன் நாயகனாகவும் தன் இருப்பைக் காட்டிவந்தார். ஆனால், தற்போது நடிப்பை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு, இயக்கத்துக்கு முதலிடம் கொடுத்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, “‘பொதுவாக அரண்மனை’, ‘மூக்குத்தி அம்மன்’ மாதிரி பெரிய படங்களை எடுத்து முடித்தபிறகு, ‘போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அதிக நாள்கள் தேவைப்படும். ’அரண்மனை 4…