உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டாஸ்மாக் மதுபாட்டில் விலை நிர்ணயம்: சரியா? தவறா?- மக்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலையில் ரூ.10 உயர்த்தப்பட்டு, அந்த தொகை MRP விலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால் அந்த ரூ.10-ஐ திரும்ப பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனுக்காக என்று கூறப்படுகிறது. ஆனால் களத்தில், MRP-க்கு மேல் கூடுதலாக ரூ.10, ரூ.20, ரூ.40 வரை வசூலிக்கப்படுவதாக குடிமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்த…