Hindu Tamil Thisai
சம்பா பயிர்க் காப்பீடு காலக்கெடுவை டிச.15 வரை நீட்டிக்க அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: “சம்பா நெல் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். சம்பா பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை டிசம்பர் 15 வரை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சம்பா பயிர்க் காப்பீட்டுக்காக காப்பீட்டு நிறுவனங்களும், வேளாண் துறை அதிகாரிகளும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை முன்வைப்பதால் பெரும்பான்மையான விவசாயிகளால் தங்களின்…