உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாநகராட்சி பகுதிகளில் 1,04,650 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன: ஆணையர் சமீரன் தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திட உத்தரவிட்டு, அதன்படி 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏதுவாக, மயிலாப்பூர், மாடம்பாக்கம், மைலேடீஸ் பூங்கா ஆகிய இடங்களில் நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு…