Hindu Tamil Thisai
திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணி 90% நிறைவு: ஜனவரியில் பயன்பாட்டுக்கு வருகிறது
பழநி: திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைக் கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2027 ஜனவரி மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தேசிய நெடுஞ் சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் காமலாபுரம்-பொள்ளாச்சி வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2019 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. பொள்ளாச்சி-மடத்துக்குளம், மடத்துக்குளம்…