உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வாகன விபத்தினால் பாதிக்கப்படுவோருக்கான நிதியுதவி: வெளியான தகவல்

வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் சாரதிகளால் பாதிக்கப்படுவோருக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்க தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில், விபத்தில் உயிரிழப்போரின் தங்கிவாழ்வோருக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 2 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 5 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான காயங்கள்