உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ்ப்பாணம் - கண்டி A9 வீதியில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் பலி

காரும் மற்றும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள், பலல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜகுரு முதியன்சேலாகே அகில மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவந்த சுமித் ஆகிய இருவராவர். விப...