உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோவையில் தீபாவளியையொட்டி அரசு போக்குவரத்து கழகத்துக்காக தனியார் சுற்றுலா பஸ்கள் இயக்கம்

சொகுசு இருக்கை வசதிகளை கொண்ட தனியார் சுற்றுலா பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் நேற்று முதல் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் இயக்கம் கோவை மாவட்டத்தில் இருந்து…