Nakkheeran
’தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கும் ட்ரம்ப்’; தொடரும் பாரம்பரியம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மாளிகையான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இன்று நடைபெறும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த சிறப்பு நிகழ்வு வெள்ளை மாளிகையின் பாரம்பரிய வழக்கத்தைப் பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2003 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலகட்டத்தில் முதன்முதலாக வெள்ளை மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அந்த பாரம்பரிய…