Daily Thanthi
பெரியார் அறிவுலகத்திற்கான நூல்களின் கொள்முதலில் ஊழல்: தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை - கமல்ஹாசன்
சென்னை, கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பான குற்றத்தை சாட்டி உள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து நூலகங்களில் இருந்தும் இந்தப் போலி நூல்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக்…