உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மாகாண சபைத் தேர்தல்கள் : EPRLF சமர்ப்பிக்கும் முன்மொழிவுகளும் ஆலோசனைகளும்

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) சில முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் நேற்று முன்தினம் (04) வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் மாகாணசபை முறைமை 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவ...