Maalaimalar
பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை நீடிக்கும்- எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும். குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கி மீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்…