உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தரமற்ற நூலக புத்தக கொள்முதல் முறைகேடு; உயர்மட்ட விசாரணை நடத்த எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை, தரமற்ற நூலக புத்தக கொள்முதல் முறைகேடு; உயர்மட்ட விசாரணை நடத்த எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்பு தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- பெரியார் அறிவுலகம் கோவை மாநகரில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், போலி…