உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸின் நீதிமன்ற காவல் நவ.18 வரை நீட்டிப்பு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்ற காவலை நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அக்டோபர் 26-ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்…