உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘தி.மு.க. திராவிடம் பேசுவதே கொள்ளையடிப்பதற்குத்தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது’ - மாணிக்கம் தாகூர்

சென்னை, பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதலில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மாணிக்கம் தாகூர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;- பெரியார் அறிவுலகம் “கடந்த மே 10-ந்தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஊழலற்ற, நேர்மையான, சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் தங்களுக்கு எனது…