Polimer News
தமிழகத்தில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்…
- தமிழ்நாடு
- வானிலை
- திருப்பூர்
- நாமக்கல்
- காஞ்சிபுரம்
- திருச்சி
- புதுக்கோட்டை
- சேலம்
- மதுரை
- தூத்துக்குடி
- செங்கல்பட்டு
- கடலூர்
- நாகப்பட்டினம்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவாரூர்
- விழுப்புரம்