உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல் நாளில் ரூ. 155 கோடி வசூலித்த “ராமாயணா” - அதிகாரபூர்வ அறிவிப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படம் நேற்று வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும்…