Samayam Tamil
தீபாவளி 2026: பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் என்ன ஆடை அணியலாம்? எதை தவிர்க்க வேண்டும்? பெற்றோருக்கான பாதுகாப்பு டிப்ஸ்
தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டம் களைக்கட்டும். குறிப்பாக, குழந்தைகள் புத்தாடைகளை அணிந்துகொண்டு முதல் வேளையாக பட்டாசு வெடிக்கும் செயலில் ஈடுபடுவார்கள். ஆனால், அச்சமயத்தில்தான் பெற்றோர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் சிறிய தீப்பொறிகள் கூட சில வகை ஆடைகளில் பட்டு எளிதில் தீப்பற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளன.எனவே, குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வாங்கும் போது அவற்றின் அழகை மட்டுமின்றி, பாதுகாப்பையும் கருத்தில் கொள்வது மிக முக்கியம். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்குத் தவிர்க்க வேண்டிய 5 வகையான ஆடைகள் குறித்து இந்த கட்டுர…